தல அஜித் அவர்களின் வரவிருக்கும் படமான H. வினோத் இயக்கம் வலிமை படத்துக்கான அப்டேட் குறித்து ரசிகர்கள் பெரும் வரவேற்ப்பில் உள்ளனர்.
அதை அடுத்து வலிமை படம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, Book My Show வில் வரவிருக்கும் பாடத்திற்கு ஆர்வம் தெரிவிக்கலாம் என கூறப்படட நிலையில் வலிமை படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்தது வலிமை என்ற பெருமையை பெற்றுள்ளது.